தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப வசதியுடன் மேம்படுத்தப்பட்ட நவீன காவல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ரிப்பன் வெட்டி வெட்டி திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வந்த காவல் கட்டுப்பாட்டு அறை டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் முதற்கட்டமாக புதிதாக நவீன காவல் கட்டுப்பாட்டு அறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.