நத்தம்: உலுப்பகுடி உயரழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி காரணமாக திங்கட்கிழமை அன்று மின் தடை
Natham, Dindigul | Jul 20, 2025
நத்தம் உப மின் நிலையத்திற்குட்பட்ட உலுப்பகுடி உயர் அழுத்த மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி 21ம் தேதி திங்கட்கிழமை...