தருமபுரி: கடகத்தூர் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை கலெக்டர் சதீஷ் அவர்கள் தொடக்கி வைத்தார் இதில் 500 மனுக்கள் பெறப்பட்டது
Dharmapuri, Dharmapuri | Aug 22, 2025
கடகத்தூர் கூட்ரோடு பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் முகாமை கோட்டாட்சியர் காயத்ரி தொடக்கி வைத்தனர் தர்மபுரி...