அரியலூர்: மாவட்டத்தில் மொத்தமாக 130 மில்லிமீட்டர் மழைபதிவு, சராசரியாக 16.25 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக ஆட்சியரகம் தகவல்
Ariyalur, Ariyalur | Aug 31, 2025
அரியலூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் இன்று காலை வரை ஜெயங்கொண்டத்தில் 65 மில்லிமீட்டரும், செந்துறையில் 65 ...