தூத்துக்குடி: மழைநீர் தேங்கிய நிகிலேசன் நகர் பகுதியில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நேரில்
தூத்துக்குடி மாநகரம் மற்றும் மாநகரை ஒட்டி உள்ள பகுதிகளில் நேற்று இரவு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதன் காரணமாக மாநகரப் பகுதி மற்றும் மாநகரை ஒட்டி உள்ள பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.