வேலூர்: வேலூர் கோட்டை வெளியில் உள்ள காந்தி சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாலை அணிவித்து மரியாதை
வேலூர் மாவட்டம் வேலூரில் உள்ள புகழ்பெற்ற கோட்டை வெளியில் உள்ள காந்தி சிலைக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வேலூர் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்