தர்மபுரி மாவட்டம் அரூர் நகராட்சி அலுவலகம் முன்பு கோவை சிஐடி மாநில மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் வேலை பணி பாதுகாப்பு நிரந்தர பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணிவண்ணன் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமானோர் பங்கேற்றனர் ,