திண்டுக்கல் மேற்கு: அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே நீரோடையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்து சிறுமி பலி
Dindigul West, Dindigul | Jul 27, 2025
தாடிக்கொம்பு, அகரம் முத்தாலம்மன் கோவில் அருகே உள்ள நீரோடையில் குளிக்க சென்ற செல்வராஜ் மகள் தாரணி(11) நீரோடையில் உள்ள...