வேலூர்: தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் வேலப்பாடி தொரப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழைநீர் ஆட்சியர் மேயர் ஆய்வு
தொடர் மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஆர்.என்.பாளையம் கே.கே நகர் விரிவு வேலப்பாடி பூந்தோட்டம் தொரப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் ஆங்காங்கே பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு