அகஸ்தீஸ்வரம்: புத்தன் துறை மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளின் சுவர்கள் சேதம்
Agastheeswaram, Kanniyakumari | Jul 23, 2025
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 43 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு மீன் பிடி தொழிலை மட்டும் நம்பி லட்சக்கணக்கான மீனவர்கள்...