பர்கூர்: பர்கூர் அடுத்த பூசி நாயக்கனூர் கிராமத்தில் சாலையோர புளிய மரத்தில் மது போதையில் ஏறிய நபர் ரகளை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த பூசிநாயக்கனூர் கிராமத்தில் பர்கூர் மத்தூர் மாநில நெடுஞ்சாலையில் ஓரத்தில் அமைய பெற்றுள்ள சுமார் 40 அடி உயர புளிய மரத்தின் உச்சியில் மது போதையில் அமர்ந்து கொண்ட வட மாநில தொழிலாளி ஒருவர் மதுபானமும், பிரியாணியும் கொடுத்தால் மட்டுமே கீழே இறங்குவதாக கோரிக்கை வைத்து 5 மணி நேரமாக போக்கு காட்டி வருகிறார் புளிய மரத்தின் உச்சியில் இருந்த நபரை கண்ட கிராம மக்கள் பர்கூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர் உயிருடன் மீட்டனர்