ஸ்ரீரங்கம்: ஜீயபுரம் பறவைகள் சரணாலயம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ஆறு ரவுடிகள் உட்பட ஏழு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது
Srirangam, Tiruchirappalli | Jul 3, 2025
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்லாச்சிபுரம் பறவைகள் சரணாலயம் அருகில் கடந்த ஜூனிய எட்டாம் தேதி...