தண்டையார்பேட்டை: ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவ மாணவிகளுக்கு எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி வெள்ளை அங்கி வழங்கினார்
ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல் நடைபெற்றது இதில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 250 பேர்களுக்கு ராயபுரம் எம்எல்ஏ மூர்த்தி அங்கிகளை வழங்கினார் நிகழ்வில் மருத்துவமனை முதல்வர் அரவிந்த் மற்றும் கண்காணிப்பாளர் வனிதா மலர் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்.