தருமபுரி: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம்கள்
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் கலெக்டர் தகவல்
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டைகள் பெறுவதில் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு, வருகின்ற 03.10.2025 முதல் வாரந்தோறும் புதன்கிழமை அன்று கை-கால் பாதிப்பு, தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், மூளை முடக்குவாதம், குள்ளத்தன்மை உடையவர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர், அமில வீச்சினால் பாத