பொள்ளாச்சி: கருமாபுரம் பிரிவில் சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் மறியல்
Pollachi, Coimbatore | Jul 21, 2025
பொள்ளாச்சி நெகமம் அருகே உள்ள கருமாபுரம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் கருமாபுரம்...