தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்து துறிஞ்சிப்பட்டி சதாசிவம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த மோதியதில் சாலையோரம் நின்று கொண்டிருந்த மணிமேகலை மற்றும் அவரது மகன் அன்பரசன் இது மோதியதில் இதில் விபத்தில் ஒட்டுனர் சதாசிவம் கோவிந்தராஜ் உட்பட ஐந்து பேர் காயமடைந்தன இது குறித்து பொம்மிடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்