அணைக்கட்டு: பள்ளிகொண்டாவில் ₹2.96 கோடி மதிப்பீட்டில் திருக்கோவில் புனரமைப்பு பணியினை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்த முதல்வர்
Anaicut, Vellore | Aug 22, 2025
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா ஸ்ரீ உத்திர ரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் 2.96 கோடி மதிப்பீட்டில் திருக்கோவில் புனரமைப்பு...