திருவள்ளூர்: பெரியமஞ்சாகுப்பம் அருகில் கோர விபத்து - இளைஞர் துடித்துடித்து பலியான சோகம்
திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் பகுதியிலிருந்து பெரிய மஞ்சாங்குப்பம் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் துடிதுடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது