திருவள்ளூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் DRBCCC மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி ஞாயிற்றுக்கிழமையான இன்று சிறப்பு வகுப்புகள் வைத்துள்ளதால் மாணவர்கள் இயல் நிலை மாறி மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனை மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை.