ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களை தடை விதிக்க வேண்டும். மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கின்ற படைக்கலன் உரிமை சட்டத்தை மாற்றி வாழ்நாள் உரிமம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் போல் பேட்டையில் அமைச்சர் கீதா ஜீவனிடம் மனு அளித்தனர்.