அகஸ்தீஸ்வரம்: புதுக்கடையில் பன்றி இறைச்சி கடையை நடத்த விடாமல் தடுத்த உதவி ஆய்வாளர் - SP அலுவலகத்தில் கடை உரிமையாளர் மனைவி புகார்
Agastheeswaram, Kanniyakumari | Jul 16, 2025
புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவர் பழைய காவல் நிலைய காவல் நிலையம் அருகே பன்றி இறைச்சிகளை நடத்தி வந்தார். காவல்...