கொடைக்கானல்: அடுக்கம் ரோட்டில் மண்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம், மண்சரிவு ஏற்பட்ட 3 இடங்களில் பணி தொடங்கி தீவிரம்
Kodaikanal, Dindigul | Jul 13, 2025
மண் ஆணி தொழில் நுட்ப முறையில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப அதன் மேற்பரப்பு சரிசெய்யப்பட்டு சுமார் 4 மீட்டர் ஆழத்திற்கு...