திருக்கழுக்குன்றம்: கடம்பாடி கிராமத்தில் இருளர் மக்களுக்கு நிலம் மற்றும் பட்டா வழங்கிய நிலையில் எங்களுக்கும் நிலம் மற்றும் பட்டா வழங்க வேண்டும் #localissue - Tirukalukundram News
திருக்கழுக்குன்றம்: கடம்பாடி கிராமத்தில் இருளர் மக்களுக்கு நிலம் மற்றும் பட்டா வழங்கிய நிலையில் எங்களுக்கும் நிலம் மற்றும் பட்டா வழங்க வேண்டும் #localissue
Tirukalukundram, Chengalpattu | Jul 19, 2025
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி ஊராட்சியில் 2000 த்திற்க்கும் மேற்பட்ட...