கால்நடை சந்தை நடத்த எதிர்ப்பு.. தடா ஊரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தெடாவூரில் கால்நடை சந்தை நடத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதனை யடுத்து போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடச் செய்தனர்