உதகமண்டலம்: தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் உதகை வருகை
பல்வேறு அரசு நிகழ்ச்சிக்காக உதகை வருகை புரிந்துள்ள தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர் கணேஷ் அவர்கள் வரவேற்றார். உடன் நீலகிரி காங்கிரஸ் கமிட்டி மாவட்ட பொதுச் செயலாளர்கள் உதகை ரவிக்குமார், மேலூர் ராஜன், இ.குண்டன், சமூக ஊடகத்துறை மாவட்ட தலைவர் மானேஷ் சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்