விருதுநகர்: ஆமத்தூரில் ஏழை பெண்களுக்கு இலவசமாக தையல் பயிற்சியும் எந்திரமும் கொடுத்த தனியார் நிறுவனம், குவியும் பாராட்டுகள்
Virudhunagar, Virudhunagar | Jul 25, 2025
ஆமத்தூர் சின்னசாமி அம்மாள் அரங்கில் 5 ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் மைண்ட் டெஸ்ட் நிறுவனம் இணைந்து ஆமத்தூர்...