தர்மபுரி உழவர் சந்தை அருகே அமைந்துள்ள அரசு பட்டுக்கூடு அங்காடி பல்வேறு பகுதியில் இருந்து சேலம்.ஈரோடு .ஓசூர் .பெங்களூர் . கிருஷ்ணகிரி அரூர் .கோபி. திருவண்ணாமலை .சங்கம். போன்ற பகுதியில் இருந்து 34 விவசாயிகள் 1755 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 763 ரூபாய் குறைந்தபட்சம் கூடு ஒரு கிலோ 429 ரூபாய் சராசரியான பட்டுக்கூடு ஒரு கில