தேனி: 25ம் தேதி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது -கலெக்டர் அறிவிப்பு
Theni, Theni | Jul 22, 2025
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வருகின்ற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் கலெக்டர் ரஞ்சித் சிங்...