சிவகாசி: சிவகாசியில் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ள வீரர்களுக்கு பாராட்டுகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயங்கி வரும் ரெயில் கிளப் கிளப்பில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் சுடும் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன