மதுரை தெற்கு: "ஜிஎஸ்டி வரியை குறைப்பது போல நாடகமாடும் அவசியம் மோடிக்கு இல்லை"- நிர்மலா சீதாராமன் பேச்சு
மதுரை சிந்தாமணியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க 80 வது ஆண்டு விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசும் போது, ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட போது அதீத ஜிஎஸ்டி வரியை அமல் செய்யப்பட்டது போலவும் தற்போது ஜிஎஸ்டி வரியை குறைப்பது போலவும் நாடகமாடும் அவசியம் மோடிக்கு NDA அரசுக்கும் இல்லை நிர்மலா சீதாராமன் பேச்சு