தூத்துக்குடி: பூபாலராயபுரம் மீன் மார்க்கெட்டில் அரிவாளைக்காட்டி மிரட்டி தொழிலாளியிடம் பணம் பறிப்பு, கொத்தாக தூக்கிய போலீஸ்
Thoothukkudi, Thoothukkudi | Aug 29, 2025
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி காசிராஜன் (48) இவர் பூபாலராயபுரத்தில் உள்ள மீன் மார்க்கெட்...