சேலம் தெற்கு: இளம்பிள்ளையில் நம்ம ஸ்கூல் ,நம்ம ஊரு திட்டத்தின் கீழ் புதிய பள்ளி கட்டிடத்தினை திறந்து வைத்தனர் தமிழக அமைச்சர்கள்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டத்தின் கீழ் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தினை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்