மயிலாப்பூர்: நடிகர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தை நாடிய தவெக நிர்வாகிகளால் பரபரப்பு
Mylapore, Chennai | Sep 9, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் 13ஆம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க உள்ள நிலையில் அதற்கு...