சோழிங்கநல்லூர்: "மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் பாஜகவுடன் கூட்டணி இல்லை" தவெக தலைவர் விஜய், செயற்குழு கூட்டத்தில் திட்டவட்டம்
Sholinganallur, Chennai | Jul 4, 2025
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் விஜய் தலைமையில்...