அருப்புக்கோட்டை: பாளையம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்
*அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆய்வு செய்து முகாமில் பதிவு செய்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்* விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஜே.வி மண்டபத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்