புதுக்கோட்டை: ராணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி 5Kg அரிசியை வழங்கிய BJP யினர் சாந்திமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு
பாரத திருநாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர பாரதிய ஜனதா கட்சி சார்பாக ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடிய பாரதிய ஜனதா கட்சியினர். பகுதியை சேர்ந்த ஏழை எளிய 75 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர் BJP யினர்