ஊத்தங்கரை உப்புமாரியம்மன் கோவில் அருகே சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கார் மோதி விபத்து மருத்துவமனையில் அனுமதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்தவர் சான்மாபி வீட்டிலிருந்து பேருந்து நிலையத்திற்கு செல்ல சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார் அப்பொழுது உப்பு மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அரூர் பகுதியில் இருந்து பின்னால் வந்த கார் மோதி விபத்து