சோழிங்கநல்லூர்: கண்ணகி நகரில் கபடி போட்டியில் தங்கம் வென்ற வீரர் வீராங்கனைகளை பரிசுகளை வழங்கி கௌரவித்த பாஜக விளையாட்டு அணியினர்
சென்னை கண்ணகி நகரில் கபடி போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கார்த்திகா கேப்டன் சுஜி பயிற்சியாளர் ஆகியோர்களுக்கு பாஜக மாநில தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மகனான விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு நயினார் பாலாஜிக்கு பட்டாசு வெடித்து மேளதாளம் அடித்து உற்சாக வரவேற்பளித்தனர் பின்னர் தங்கம் வென்ற வீரர்களுக்கு சால்வை இணைத்து மரியாதை செய்து அவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் சைக்கிள் பயிற்சியாளர் ராஜிக்கு ஸ்மார்ட் வாட்ச் ஆகியவை பாஜக சார்பில் வழங்கப்பட்