வேலூர்: வேலூர் அடுத்த சத்துவாச்சாரி பகுதியில் ஒன்றிய கழக செயலாளர் மகன் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் துரைமுருகன்
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சத்துவாச்சாரி பகுதியில் காட்பாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தனியாசலம் அவர்களின் மகன் நிச்சயதார்த்த விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கைத்தறி மற்றும் துணி நூல் அமைச்சர் காந்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயம் ஆகியோர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்