மதுரை தெற்கு: கூடலழகர் பெருமாள் கோவிலில் சீர்பாதம் குழுவினரிடையே தகராறு- 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சீர் பாத பணி செய்து வருபவர் தவமணி இவர் இரவு சுவாமி ஊர்வலம் முடித்து சுவாமிக்கு தீபாராதனை காட்டிய பின்பு சுவாமியை கோவிலுக்குள் கொண்டு செல்லும்போது சீர்பாத பணி செய்யும் முனியாண்டி உள்ளிட்டவர்கள் சுவாமிக்கு சரியாக தீபாராதனை காட்ட வில்லை என தகராறு ஈடுபட்டுள்ளனர் மேலும் கோவிலில் இருந்து வெளியே வந்த தவமணியை சரமாரியாக தாக்கியுள்ளனர் இது குறித்து திலிநகர் போலீசார் வழக்கு பதிவு