விளவங்கோடு: கல்லுதொட்டியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் முன் விரோதம் காரணமாக செங்கல் வியாபாரி மீது தாக்குதல்
Vilavancode, Kanniyakumari | Jul 30, 2025
திக்குறிச்சியை சேர்ந்தவர் கணேசன் செங்கல் வியாபாரி நேற்று இரவு கல்லு தொட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த போது சிவகுமார்...