ஆலந்தூர்: நாய் கடித்து உயிரிழந்தால் உயிரிழப்பாக தெரியவில்லையா - விமான நிலையத்தில் கொந்தளித்த வானதி சீனிவாசன்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது நாய் கடித்து உயிரிழந்தால் உயிரிழப்பாக தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்