வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் அதிசய காட்சி கூட்டம் கூட்டமாக கூழை கிடா பறவைகள் நடத்தும் அணிவகுப்பு கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது
நாகை மாவட்டம்  கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து வலசை பரவைகளின் வரத்து அதிகரித்துள்ளது குறிப்பாக பெலிக்கன் எனப்படும் கூழை கிடா பறவைகள் கூட்டம் கூட்டமாக காணப்படுவது காண்போரை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது  நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை உலகில் 17 நாடுகளிலிருந்து பல்வேறு பறவைகள் வடதுருவ பகுதியில் நிலவும் கடு