குளித்தலை: குளித்தலையில் மாற்றுத்திறனாளி சிறுமியை ஏமாற்றிய ஊழியர் போக்சோ வில் கைது
குளித்தலையில் 15 வயது மாற்றுத்திறனாளி பள்ளி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவு கொண்ட தனியார் மருத்துவமனை ஊழியர் நடராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கரூர் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் குளித்தலை மகளிர் காவல் துறையினர்.