சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவுப்பணி மாவட்ட ஆட்சியர் துவக்கம் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரைவு பணியினை. தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் துவக்கி வைத்தார்,நட பாண்டு 7342 ஏக்கர் பதிவு செய்யட்டு 2.35000, மெ.டன் அரவை செய்ய திட்டமிடபட்டுள்து.