காட்பாடி காவல் நிலையத்தில் 2012 ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமை செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு
வேலூர்: வரதட்சணை கொடுமை செய்து மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுசிறை தண்டனை சத்துவாச்சாரி நீதிமன்றம் தீர்ப் - Vellore News