மதுரை தெற்கு: திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பன்றி குட்டிகளை காணிக்கை செலுத்த அனுமதி கூறி ஆட்சியரிடம் வழக்கறிஞர் மனு
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 12 பன்றி குட்டிகளுக்கு தாயாக பரமத்தி ஆன் தோன்றிய நிகழ்வை ஆண்டுதோறும் தை மாதம் அமாவாசை திதியில் நடத்த கோரி அண்ணாநகரை சேர்ந்த முத்துக்குமார் என்ற வழக்கறிஞர் கோரிக்கை மனு மேலும் பன்றி குட்டிகளை காணிக்கையாக செலுத்த அனுமதி கோரி மனு