எழும்பூர்: கனமழை எதிரொலி - டிரஸ்ட் புரத்தில் வேரோடு சாய்ந்த மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பொதுமக்கள்
Egmore, Chennai | Oct 22, 2025 சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் பழமையான மரம் வேரோடு சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது காலை நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் அந்த சாலையை பயன்படுத்தவில்லை அதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.