அரியலூர்: பாஜகவுடன் சமரசமா- கயர்லாபாத் கிராமத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு டிடிவி தினகரன் பதில்
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தில் அமமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் இன்று வருகை தந்திருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பாஜகவுடன் சமரசம் ஆவதற்கு வாய்ப்பு உள்ளதா என கேட்டபோது நான் பலமுறை கூறியுள்ளேன் முதலமைச்சர் வேட்பாளராக பழனிச்சாமி இருக்கும் வரை நாங்கள் எப்படி கூட்டணியில் நீடிக்க முடியும் என்று கூறினார்.