பல்லடம்: அண்ணா நகர் பகுதியில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
Palladam, Tiruppur | Jul 22, 2025
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அண்ணா நகர் பகுதியில் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல்...